பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்கவின் ஓய்வூதியம் 25ஆயிரம் ரூபாவில் இருந்து 97ஆயிரத்து 500ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
முன்னதாக இந்த ஓய்வூதிய கொடுப்பனவு விடயத்தில் மஹிந்தவை விட சந்திரிகாவுக்கு குறைந்த தொகையே கிடைத்துவந்தது.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன டி.பி.விஜேயதுங்க, பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ மற்றும் சந்திரிகா ஆகியோருக்கு ஓய்வூதியமாக 25 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டு வந்தது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை 2006ஆம் ஆண்டில் 97ஆயிரத்து 500 ரூபாவாக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment