2015.11.29 ஆந் திகதியாகிய இன்று காலை திருகோணமலை ஏறத்தாழ 46 வருட கால பாரம்பரியத்தை கொண்ட ஈஸ்டர்ன் ஈகிள்ஸ் விளையாட்டு கழக பொதுக்கூட்டமானது மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் இடம்பெற்றது என்பதை.இப்பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான கழக ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும், விளையாட்டு வீரர்களும் சமூகமளித்திருந்ததுடன், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் சார்பாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது திருகோணமலை ஈஸ்டர்ன் ஈகிள்ஸ் விளையாட்டு கழக முன்னைய நிர்வாகம் கலைக்கப்பட்டுஇ புதிய நிர்வாக தெரிவு மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றது. புதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரம் கீழே தரப்படுகின்றது.
கழக போஷகர்கள் - எம்.எஸ்.தௌபீக் (கௌரவ முன்னாள் பிரதி அமைச்சர்) பி.எம்.நஸ்ருல்லாஹ் (பிரபல தொழிலதிபர்)
கௌரவ தலைவர் - எஸ்.எம்.சனூன். (நகரசபை உறுப்பினர்)
உப தலைவர் - எஸ்.முகமட் கலீம்
உப தலைவர் - எஸ்.வி.ரிபாஸ்.
கௌரவ செயலாளர் - எம்.எப்.எம்.ரிம்சாத் (மேல் நீதிமன்ற உத்தியோகத்தர்)
உப செயலாளர் - எம்.ஐ.எம்.நஸீர்
கௌரவ பொருளாளர் - ஐ.நஸ்லி மின்ஹாஜ் ( தனியார் நிறுவன நிறைவேற்று அதிகாரி)
உப பொருளாளர் - எம்.எம்.உவைஸ்
நிர்வாக உறுப்பினர்கள்
கே.எம்.அஜ்வாத்
எல்.அஸாம்
எம்.ரி.எம்.இம்தியாஸ்
எம்.ஐ.ரிஸ்வி
எம்.ஐ.எம்.இபாஸ்
கே.எம்.எம்.பௌமி
ஏ.நிஹால்
ஏ.ஜே.எம்.இஸாம்
கழக முகாமையாளர் - எம்.எம்.ரியாஸ்
உதவி முகாமையாளர் - எம்.அஜ்மீர்
அணித் தலைவர் - ஏ.சி.எம்.ஷாஜகான்
உதவி அணித் தலைவர் - எம்.ஐ.இஸ்மத்
தகவல்: Muhamed Haleem

0 comments:
Post a Comment