(சாய்ந்தமருது- எம்.எஸ்.எம்.சாஹிர்)முன்னாள் கல்முனை மாநகர மேயர் செனட்டர் அல்-ஹாஜ் மசூர் மௌலானா அவர்கள் இன்று (04.12.2015) அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் காலமானார்.
இன்னா இலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அந்நாரின் ஜனாஸா கொழும்பில் இருந்து அவரது பிறந்த இடமான மருதமுனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை (05.12.2015) காலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 comments:
Post a Comment