அபு அலா -
கல்முனை
கல்வி வலயத்துக்குட்பட்ட மருதமுனை அல் மனார் வித்தியாலயத்தில்
கல்விபயின்று க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளும் 89 வது ஆண்டின்
மாணவர்களினால் வெளியிடப்பட்ட ”இலக்கு” நூல் வெளியீடு நேற்று (02) பாடசாலை அஷ்ரப் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின்
அதிபர் எம்.எம்.கருபாவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு
விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர்
கலந்துகொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கல்முனை மாநகர சபை
உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப், டாக்டர் எம்.ஐ.எம்.ஹபீழ்
மற்றும் பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு இந்த ”இலக்கு” நூலினை வழங்கி வைத்தார்.












0 comments:
Post a Comment