• Latest News

    July 22, 2016

    கசிந்­தது கபாலி - படக்­கு­ழு­வி­னரை அதிர்ச்­சி

    கபாலி திரைப்­படம் இன்று உல­கம்­மு­ழு­வதும் வெளியாக உள்ள நிலையில் நேற்று இத்­தி­ரைப்­ப­டத்தில் ரஜினி அறி­மு­க­மாகும் காட்சி வாட்ஸ் அப்பில் தீயாக பர­வி­ படக்­கு­ழு­வி­னரை அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது. ஆயினும் ரசி­கர்­க­ளுக்கு இது மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

    'கபாலி' திரைப்­படக் குழு­வினர் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்தில், இப்­ப­டத்தின் காட்­சிகள் சட்­ட­வி­ரோ­த­மாக இணை­ய­த­ளங்­களில் வெளி­யா­வதை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்­தி­ருந்­தனர். வழக்கை விசா­ரித்த சென்னை உயர்­நீ­தி­மன்றம் 169 இணை­ய­த்த­ளங்­களை முடக்­கவும், இணை­யத்­த­ளங்­களில் படம் வெளி­யா­காமல் இருப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மத்­திய, மாநில அர­சுகள் எடுக்க வேண்டும் என்றும் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் ரஜி­னியின் அறி­முக காட்சி வட்­ஸப்பில் பர­வி­யமை படக்­கு­ழு­வி­னரை அதிர்­ச்­சி­­ய­டைய வைத்­துள்­ளது .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கசிந்­தது கபாலி - படக்­கு­ழு­வி­னரை அதிர்ச்­சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top