• Latest News

    July 25, 2016

    பாராளுமன்ற தரவரிசைப்படுத்தல் manthri.lk இல் அறிமுகம்

    இலங்­கையின் முன்­னோடி பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்பு சேவை வழங்­கு­ந­ரா­கிய manthri.lk, இலங்­கையின் 8 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் பாரா­ளு­மன்றத் தர­வ­ரிசைப் படுத்­தலை தொடங்கி ஆரம்­பித்­துள்­ளது

    இவ் இணை­யத்­த­ள­மா­னது முக்­கிய பாரா­ளு­மன்ற விட­யங்­களில் பகுப்­பாய்­வு­களை வழங்­கு­வ­தோடு பாரா­ளு­மன்றச் செயற்­பா­டு­களைக் கண்­கா­ணிக்கும் ஒரு மும்­மொழி தர­வுத்­தள மேடை­யா­கவும் திகழ்­கி­றது.

    இத்­த­ரவுத் தள­மா­னது விடயம், காலம் மற்றும் செயற்­பாடு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தர­வ­ரிசைப் படுத்­துதல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் செய­லாற்­று­கையை மேம்­பட்ட வகையில் ஒப்­பி­டுதல். ஒழுங்­குப்­பத்­தி­ரங்கள், சட்­ட­மூ­லங்கள் மற்றும் எழுத்து மூல விடைக்­கான வினாக்கள் முத­லிய பாரா­ளு­மன்றச் செயற்­பா­டுகள் தொடர்­பான கிர­ம­மான இற்­றைப்­ப­டுத்­துதல் மற்றும் பாரா­ளு­மன்றக் கூட்­டங்­களின் வீடியோ காட்­சிகள் போன்­ற­வற்றை உள்­ள­டக்கும் புதிய அம்­சங்கள் மற்றும் செயற்­பா­டுகள் ஆகி­ய­வற்­றுடன் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கி­றது.

    35,000 ஹன்சாட் பதி­வு­களைக் கொண்­டி­ருக்கும் manthri.lk இன் தரவுத் தொகு­தியின் ஆராய்ச்சி மற்றும் பயன்­பாடு ஆகி­ய­வற்றின் மூலம் manthri.lkஐ அபி­வி­ருத்தி செய்­வது சாத்­தி­ய­மா­னது. பல்­வேறு அள­வு­கோல்­களைப் பயன்­ப­டுத்தி, பங்­க­ளிப்பு முறை (உ–ம் எழுத்து மூல விடைக்­கான வினாக்கள், சட்ட மூல விவா­தங்­க­ளி­லான பங்­கேற்பு) அடங்­க­லான பங்­க­ளிப்பு மற்றும் கருப்­பொருள் (15 கருப் பொருட்­க­ள­டங்­கிய ஒரு பட்­டியல், உ–ம் சுகா­தாரம், உரி­மை­களும் பிர­தி­நி­தித்­து­வமும், கல்வி) ஆகி­ய­வற்றை manthri.lk முறைமை வகைப்­ப­டுத்­து­கி­றது. பின்னர் அது ஒரு­புள்­ளி­யிடல் முறை­மைக்கு உட்­ப­டுத்­தப்­படும். இப்­புள்ளி வழங்கல் முறை­மை­யா­னது எல்லா பா.உ. களையும் அவர்கள் ஆற்­றிய பங்­க­ளிப்பின் உள்­ள­டக்­கங்­களின் பெறு­மதி மீது சரி, பிழை என்ற அபிப்­பி­ராயம் வெளி­யி­டாது. அவர்கள் ஆற்­றிய பங்­க­ளிப்­பிற்­காகச் சம­மாக நடத்தும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்ற தரவரிசைப்படுத்தல் manthri.lk இல் அறிமுகம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top