• Latest News

    August 16, 2016

    இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 03 பிள்ளையின் தாய்க்கு உதவுங்கள்

    அன்பான  நண்பர்களே மூன்று பிள்ளைகளின் தாயாராகிய இவர் ஓர் இருதய நோயாளி . 

    கொழும்பு மருத்துவமனை இருதய நோய்ப்பிரில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

    இச்சிகிச்சை இலங்கையில் மேற்கொள்ள முடியாததால் இந்தியாவில் தான் மேற்கொள்ளவேண்டியுள்ளது அவற்றிகான செலவு ரூபாய் 25லட்சம் அவர் மிகவும் வறியகுடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரால் இத்தொகையை ஏற்பாடுபண்ணமுடியாதுள்ளது இதைப் படிப்பவர்கள் மற்றும் வசதிபடைத்த தனவந்தர்கள் இத்தாய்க்கு உதவிசெய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இத்துடன் அவரது மருத்துவ அறிக்கையையும் இணைத்துள்ளேன் தயவுசெய்து இத்தாயின் உயிரைக் காப்பாற்றுங்கள்,

    Fathima nasmiya akbar.63,battu watha road .kahagalla diyathalawa. 
    Tel.077- 4541810



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 03 பிள்ளையின் தாய்க்கு உதவுங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top