• Latest News

    September 24, 2016

    “எழுக தமிழ்’ மாபெரும் பேரணி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

    யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
    வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள்,  பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
    அத்துடன் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
    வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மக்கள் பேரணி ஆரம்பிக்கும் நல்லூரிற்கு வருகைதந்துள்ளதாக  தெரிவித்தார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “எழுக தமிழ்’ மாபெரும் பேரணி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top