• Latest News

    November 20, 2016

    கல்ஹின்னயில் துப்பாக்கி சூடு நடத்தியவர் மரத்தில் கட்டப்பட்டார்

    துப்பாக்கிதாாி
    கல்ஹின்னயில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் முஸ்லிம்  இளைஞன்  ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மாற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

    சிவப்பு நிற காரொன்றில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டிலே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதுடன் 22 வயது முபீத் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயம் அடைந்தும் உள்ளார்.

    சூடு நடத்தியவர்கள் இருவர்  பிடிபட்டுள்ளனர். ஒருவர் மாளிகாவத்தையை சேர்ந்த முஸ்லிம் நபர் எனவும் சொந்த பிரச்சினை காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

    மரணித்தவர்

    போட்டோ கொப்பி எடுக்க வீதிக்கு வந்த வேளையிலே சுட்டுக்கொலை செய்யபட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்ஹின்னயில் துப்பாக்கி சூடு நடத்தியவர் மரத்தில் கட்டப்பட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top