இனவாதிளினால் நாடு அமைதியிழந்து கொண்டிருப்பதனை தடுக்கும் வகையில் அரச ஊடகங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. இலங்கையில் அதிக மக்கள் பார்க்கும் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவை பொதுபல சேன போன்ற பௌத்த அமைப்புக்கள் கடந்த காலங்களில் மேற்கொண்டு இனவாத செயற்பாடுகளை மக்களுக்கு தொியப்படுத்தி அதன் மூலமாக நாட்டு மக்களிடையே குறிப்பாக கிராமப் புற மக்களிடையே இனவாத சிந்தனைகள் தாக்கம் செலுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இனவாத நடவடிக்கைகளில் ஈடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment