எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி நள்ளிரவுடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத்திகதி நிறைவு பெறுகிறது.93 மன்றங்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment