சர்வதேச விமானங்களில் சில சிறிய கத்திகளை கொண்டு செல்லாம் என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை, கனடாவில் நேற்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவரலகு, கத்திகள், ஆறு சென்ரி மீற்றர்கள் வரை நீளமான பேப்பர் கிளிப் அளவிலான கத்திகள் போன்றன உள்நாட்டு மற்றும் அதிகமான சர்வதேச விமானங்களிலும் எடுத்து செல்லாம் என கனடா போக்குவரத்து அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில குழந்தைகளின் பவுடர்கள், சமையல் பவுடர்கள் மற்றும் குளியல் உப்புக்கள் போன்றனவும் நேற்றிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக கனடா போக்குவரத்துத்துறை மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment