ஸ்ரீலங்காவிலுள்ள சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக தென்னிலங்கையில் செயற்பட்டுவரும் கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களின் பிரதான அமைப்பான பொதுபல சேனா தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் இதனைக் கூறினார்.

0 comments:
Post a Comment