அலுவலக நிருபர் –
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று காலநிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று காலநிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனால், மீனவர்கள் தமது படகுகளையும், தோணிகளையும் கரையிலிருந்து தூரமாக்கி வைத்துள்ளார்கள்.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டம் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற் தொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment