அம்பலத்தார் -
முஸலிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடையே வெட்டுக் குத்துக்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு பெனர்கள் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினரின் பெனரில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களின் படங்களில்லை. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அடித்த பெனரில் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களில்லை. இந்தப் போட்டி இங்கு மட்டுல்ல எல்லா இடங்களிலும் காணப்படும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையான போட்டியாகும். இதனை கட்சியின் தலைமை கண்டு கொள்வதில்லை. தலைவர் ஹக்கீமுக்கு பிரச்சினைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் தான் அரசியல் செய்யலாம். தலைவராக இருக்கலாமென்று நினைக்கின்றார்கள். இந்த நினைப்புத்தான் இன்று முஸ்லிம் காங்கிரஸை அம்பாரை மாவட்டதிலிருந்து தூரமாக்கிக் கொண்டிருக்கின்றது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை "ஏ" தரத்திற்கு உயர்த்தியமை தொடர்பில் நடைபெற்ற வைபவத்திற்காக அடிக்கப்பட்ட பெனர்களே இங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த பெனர் முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகள் வலுவடைந்து கொண்டு செல்வதனைக் காட்டுகின்றது.

0 comments:
Post a Comment