• Latest News

    December 30, 2017

    தேர்தல் குறித்த முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கலாம்

    ள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்த முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு அலுவலகத்தின் main.complaint.center@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் அந்த மாவட்டத்தின் பெயரை முதலில் பயன்படுத்தி complaint.center@gmail.com (உதாரணமாக - colombo.complaint.center@gmail.com) என்ற மின்னஞ்சலுக்கு முறைப்பாடுகளை அனுப்பு முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல் குறித்த முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கலாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top