• Latest News

    January 22, 2018

    ஹாபிஸ் நஸீருக்கு எம் .பி பதவியுடன் அமைச்சுப் பொறுப்பும் நிச்சயம்


    ஏறாவூர் நகர சபைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் கிழக்கு மாகாண சபை முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமதை சந்தித்து ஐ தே கட்சியில் இணைந்து கொண்டனர்.

    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஏனையோருக்கும் தனது பலத்தை காட்டியுள்ள ஹாபிஸ் நஸீருக்கு எம் .பி பதவியுடன் அமைச்சுப் பொறுப்பும் கிடைத்தேயாகும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹாபிஸ் நஸீருக்கு எம் .பி பதவியுடன் அமைச்சுப் பொறுப்பும் நிச்சயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top