• Latest News

    January 14, 2018

    எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர் காலமானார்

    - எம்.எஸ்.எம்.ஸாகிர் -  

    பிரபல எழுத்தாளர் வெலிவிட ஜரீனா முஸ்தபாவின் கணவர், முஸ்தபா ஹாஜியார் இன்று (14)   காலமானார். (61)

    பிரபல வர்த்தகரான ஆரியாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 4 பிள்ளைகளின் தந்தையாவார்.இவரது ஜனாஸா இன்று (14) அஸர் தொழுகையின் பின்னர் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் ஜனாஸாவில் கலந்து கொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர் காலமானார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top