• Latest News

    March 12, 2018

    நாளை (13) காலை 9 மணி முதல் மாலை 6 வரையில் களனிய பிரதேச சபை, பேலியகொட நகர சபை, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு

    நாளை (13) காலை 9 மணி முதல் மாலை 6 வரையில் களனிய பிரதேச சபை, பேலியகொட நகர சபை, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, பியகம் பிரதேச சபையின் கோனவெல வீதி, மகுருவில வீதி, விஜயராம வீதி மற்றும் பெரலேகல பகுதிகளுக்கும் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாளை (13) காலை 9 மணி முதல் மாலை 6 வரையில் களனிய பிரதேச சபை, பேலியகொட நகர சபை, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top