ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு
செல்லவுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஜப்பானின் முக்கியஸ்தர்கள் பலரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி நாளை (13) பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், மார்ச் 14 ஆம் திகதியன்று உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்காக அரச இராப்போசன விருந்தொன்றினையும் வழங்கவுள்ளார்.

0 comments:
Post a Comment