Home > Srilnaka News > கொழும்பில் சில பகுதிகளில் நீர் வெட்டு News Srilnaka News கொழும்பில் சில பகுதிகளில் நீர் வெட்டு வத்தளை, பியகம, களணி மற்றும் பேலியகொட ஆகிய பிரதேசங்களில் நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரையான 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 12:17 PM News Srilnaka News
0 comments:
Post a Comment