ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (தற்போது ) விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இதனால், உயர் நீதிமன்றத்தினை சுற்று பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 100 பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது
0 comments:
Post a Comment