(ரெ.கிறிஷ்ணகாந்)
கிளிநொச்சி, பூநகரி, அரச புரகுளம் வாவியில் நீராடச் சென்றபோது,
சேறு நிறைந்த குழிக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த தாயையும் இரு பிள்ளைகளையும் கிளிநொச்சி பாதுகாப்பு
படைத்தலைமையகத்தின் 66 ஆவது படைப்பிரிவின் 5 ஆவது இயந்திர
காலாட்படையினர் காப்பாற்றியுள்ளனர்.கிளிநொச்சி, பூநகரி, 4 ஆம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி
மற்றும் பிள்ளைகள் இருவரும் நேற்றுமுன்தினம் பிற்பகல் மேற்படி
குளத்தில் நீராடச் சென்றபோது, வாவியினுள் இருந்த சேறுநிறைந்த
குழியினுள் சிக்கியுள்ளனர்.
கிளிநொச்சி, பூநகரி, 4 ஆம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி

METRONEWS -
0 comments:
Post a Comment