உலகம் ஐந்து நாடுகளுக்கு சொந்தமானது அல்ல வீட்டோ அதிகாரத்தை வைத்து கொண்டு
விளையாடி கொண்டிருக்க பாதுகாப்பு சபையை சீர்படுத்துங்கள் அதில் அனைவருக்குமான பங்களிப்பையும் உறுதி செய்யுங்கள் நான் பாதிக்க பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக இங்கு நிற்கிறேன்.
இவ்வாறு ஐக்கிய நாட்டு சபையில் துருக்கி அதிபர் வீரப் பேச்சு
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
குரலற்றவர்களின் குரலாக இங்கு நிற்கிறேன். காஷ்மீர் பலஸ்தீன் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நீதி வேண்டும். அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்.
அனைவருக்கும் வாழ்வுரிமை வேண்டும். அனைவருக்கும் வளம் வேண்டும்.
அனைவருக்கும் நீதி வேண்டும். உலகம் அனைவருக்குமானது அனைவருக்கும் அனைத்தும் வேண்டும்.
பாலஸ்தீனுக்கு எல்லையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்ரேலின் எல்லைகள்
விரிந்து கொண்டே செல்கிறது. இந்த அநியாயத்திற்கு தீர்வு என்ன?




0 comments:
Post a Comment