• Latest News

    March 23, 2020

    இலங்கையில் கொரானா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு

    இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

    இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 15 வைத்தியசாலைகளில் 222 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கொரானா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top