• Latest News

    May 05, 2021

    ஊயிரியல் விஞ்ஞானப் பிரிவில் நிந்தவூர் முஹம்மது முர்ஸித் ஆதிப் மாவட்டத்தில் இரண்டம் நிலை சாதனை படைத்துள்ளார்.

     நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை மாணவன் அப்துல் றஹீம் முஹம்மது முர்ஸித் ஆதிப் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அம்பாரை மாவட்டத்தில் தரவரிசையில் இரண்டம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

    இவர் நிந்தவூர் அரபா வித்தியாலயத்தின் அதிபர் பி.ரி.அப்துல் றஹீம் தம்பதிகளின் கனிஸ்ட மகனாவர். நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாம் இடத்தில் சித்தியடைந்தார்.

    இவரது தந்தை அப்துல் றஹீம் விஞ்ஞானப் பட்டதாரியாவார். அத்தோடு முதலாம் தர அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊயிரியல் விஞ்ஞானப் பிரிவில் நிந்தவூர் முஹம்மது முர்ஸித் ஆதிப் மாவட்டத்தில் இரண்டம் நிலை சாதனை படைத்துள்ளார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top