• Latest News

    May 05, 2021

    கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவன் அன்பாஸ் மாவட்டத்தில் முதலாம் இடம்

    கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவன் இப்ராஹீம் அன்பாஸ் அஹமட் உயிரியல் பிரிவில் தேசிய ரீதியில் 3ஆம் இடம்பெற்றுள்ளார்.

    கடந்த வருடம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) செவ்வாய்க்கிழமை வெளியாகின.

    இதில் உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியினை பெற்று மாவட்ட மாவட்டத்தில் முதலிடத்தினையும் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் இவர் பெற்றுள்ளார்.

    அன்பாஸ், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியரான எம்.ரி. இப்றாகீமின் கனிஷ்ட புதல்வராவார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவன் அன்பாஸ் மாவட்டத்தில் முதலாம் இடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top