• Latest News

    July 11, 2021

    சிறு நீரக மற்றும் சத்திர சிகிச்சைகான நிதி உதவி கோருதல்

     அஸ்ஸலாமு அலைக்கும்

    வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டம் நிராவிப்பிட்டி மேற்கு கிராம பிரிவில் ஒரு பெண் குழந்தையின் தந்தையாக வாழ்ந்து வரும் சாலீஹீன் யாசிர்  வயது 42 தே.அ.அ.இல 782651897v என்பவர் கடந்த ஒரு வருடகாலமாக இரு சிறு நீரகம் முற்றாக செயலிழந்த நிலையில் வாழ்ந்து வருகிறார். 

    இவர் தற்போது முல்லைத்தீவு மாஞ்சோலை தள வைத்திய சாலையிலும்,வவுனியா ஆதார வைத்திய சாலையிலும் கிழமைக்கு ஒரு தடவை குருதியை சுத்திகரிப்பு செய்யும் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார் இது ஒரு தற்காலிகமான சிகிச்சையாகும். மேலும் வைத்தியர்கள் இவருக்கு அவசரமாக  சத்திர சிகிச்சையுடாக பிரிதொருவரின் சிறு நீரகத்தை பெருத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    இச் சிகிச்சைக்கான செலவாக 4500,000/= லச்சம்ரூபா வரை  செல்வமாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் எனவே தனது வாழ்கை செலவு பிற உதவியுடன் நடைபெறுகின்றது ஆகையால் இவரால் இப்பணத்தை திரட்டிக்கொள்ள முடியாதுள்ளது எனவே தயவு செய்து அல்லாஹு க்காக உங்களால் முடியுமான பண உதவியினை வழங்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

    இப்படிக்கு

    அன்பு மனைவி, தாய், சகோதரன்  

    மேலதிக தகவல்களுக்கு

    +94766894039

        0716058876

    (இர்ஸாத் - சகோதரன் ) அழைப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    Bank Details

    Saliheen Yaseer

    Account Number : 81868712

    Bank of Ceylon - B.O.C

    Mulliyawalai 

    ‘ஒருவன் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    எவர் தமது சகோதரனுடைய தேவையை நிறைவேற்றுகிறாரோ, அவருடைய தேவையை இறைவன் நிறைவேற்றி வைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

    (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறு நீரக மற்றும் சத்திர சிகிச்சைகான நிதி உதவி கோருதல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top