• Latest News

    May 31, 2023

    எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்


    எரிபொருட்களின் விலைகளில் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளன.

    பெற்றோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும்,

    பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும், 

    சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும், 

    மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் உள்ளது.  

    ஓட்டோ டீசலில் விலை மாற்றம் இல்லை 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top