மே 13, 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற சமூக நீதிக் கட்சியின் முதலாவது
தேசிய பேராளர் மாநாட்டில் 2023/2027 வருடத்திற்கான கட்சியின் புதிய
தலைமைத்துவ சபை தெரிவு செய்யப்பட்டது.
புதிய தலைமைத்துவ சபையின் விபரங்கள் வருமாறு:
தலைவர்: நஜா முஹம்மத்
தவிசாளர்: சிராஜ் மஸ்ஹூர்
பொதுச் செயலாளர்: சட்டத்தரணி றுடானி சாஹிர்
பிரதித் தலைவர்கள்: ரிஸானா சிமாஸ், ஏ.எச்.எம். பஷீர்
பொருளாளர்: இர்பான் அஹமத்
தேசிய அமைப்பாளர்: அர்க்கம் முனீர்
பெண்கள் பிரிவு அமைப்பாளர்: எம்.ஐ. திஸ்ரினா
இளைஞர் பிரிவு அமைப்பாளர்: சப்ரீன் அஹமத்
ஊடக செயலாளர்: தில்ஷாத் அஹமத்
துணைச் செயலாளர்: ரஷாத் அஹமத்
பிரதி தேசிய அமைப்பாளர்: றிப்கான் ரபாய்தீன்
துணைப் பொருளாளர்: எஸ்.எம்.றஃபாயில்
அங்கத்தவர்கள்:
ஹலீம் இஷாக்
ஜே.எம். சஜீர்
எஸ்.எம். நௌபர்
நஸ்ரின் நவாஸ்
May 24, 2023
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment