இலங்கையில் சீமெந்தின் விலையில் மாற்றம் ஏற்படப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் சீமெந்தின் விலையை குறைக்க உள்ளதாக வர்த்தக மற்றும்
உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து மூடையின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
300 ரூபா வரையில் குறையும்
எதிர்வரும் நாட்களில் ஒரு மூடை சீமெந்தின் விலை 300 ரூபா அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து மூடையின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
300 ரூபா வரையில் குறையும்
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
.webp)
0 comments:
Post a Comment