• Latest News

    June 08, 2023

    உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை நடத்துமாறு ஆர்ப்பாட்டம்

     பிற்போடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (8)  ராஜகிரிய தேர்தல் ஆணைகுழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

    (படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்)








     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை நடத்துமாறு ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top