இவ்வருடம் O/L பரீட்சை எழுதிய மமா/வ/ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள் மிக சிறந்த எடுத்துகாட்டாக திகழ்ந்தமை வாழ்த்துக்குரியது.
பரீட்சை விதி முறைகளை நேர்த்தியாக பின்பற்றியமை, மேற்பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றமை, பரீட்சை நிறைவு பெற்ற பின்னர் இன்றைய நாளில் அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டப சூழலையும், பயன்படுத்திய கழிவறைகளையும் சுத்தப்படுத்தியமை , கடமையாற்றிய பரீட்சகர்களுக்கு நன்றி பாராட்டியமையும் என்பன சிறப்பான முன்னுதாரணமாகும். பரீட்சை முடிந்த கையுடன் ஆடைகளில் மை தெளித்து குதுகலித்தும், அடுத்த மாணவாகளை துன்பப்படுத்தியும் நடந்து கொள்ளும் மாணவர்களிடையே இவர்களின் முன் மாதிரி பாராட்டுக்குரியது.
0 comments:
Post a Comment