கொழும்பு, கிரான்பாஸ் நாகலங் வீதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு துப்பாக்கிதாரிகள் லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment