லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் கருத்து சர்வதேசத்தினை தவறான பாதையில் வழநடத்துவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அதிகார போக்கில்
பயணிப்பதாக நவனீதம் பிள்ளை இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் வெளியிட்ட
கருத்தினையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது கடுமையாக
விமர்சித்துள்ளார்.-சக்தி நியூஸ்