எகிப்தில் இராணுவ சதிப் புரட்சி மூலம் அநியாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டின் முதல் ஜனநாயக அதிபரான முஹம்மது முர்ஸிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழு ஒன்றுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை மனித உரிமைகள் குழுக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
7 பதின்ம வயது சிறுமிகளையும் உள்ளடக்கிய இந்தக் குழுவுக்கு 11 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டதை 'பைத்தியக்காரத்தனமானது' என்று அவை கூறியுள்ளன. அவர்கள் அமைதியான போராட்டங்களில் மாத்திரமே கலந்துகொண்டதாக அவர்களது குடும்பங்கள் கூறுகின்றன.November 29, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment