பி.எம்.எம்.ஏ.காதர்;
கல்முனை மாநகர சபையின் புதிய மேயராகத்; தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமும,; சிரேஸ்ட சட்டத்தரணியும், சட்ட முதுமானியுமான நிஸாம் காரியப்பருக்கு இன்று உத்தியோகபூர்வமாக தமது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய மேயருக்கு இன்று (18-11-2013) திங்கள் கல்முனையில் வர்த்தகர்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள் மாநகர சபை உறுப்பினர்கள்
ஆகியோர்களினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வில் கிழக்க மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும், பெரும் தொகையான பொது மக்களும் கலந்து கொண்டனா. மேலும் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி மற்றும் உத்தியோகத்தர்களும் புதிய மேயரை வரவேற்றனர். புதிய மேயருக்கு இன்று (18-11-2013) திங்கள் கல்முனையில் வர்த்தகர்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள் மாநகர சபை உறுப்பினர்கள்







0 comments:
Post a Comment