• Latest News

    November 30, 2013

    இந்திய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

    INDIAN-NAVY-COMஇந்திய கடற்படைத்தளபதி அட்மிரல் தேவேந்திர குமார் ஜோசி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்தரையாடினார்.

    அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. நேற்று முன்தினம்  இந்திய கடற்படைத்தளபதி பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு மற்றும் நட்புறவுகளை மேம்படுத்தும் விடயங்கள் பற்றியும் ஆராய்ந்ததுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்திய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top