• Latest News

    December 17, 2013

    6 ஆம் ஆண்டுக்கு வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!

    ஐந்தாம் ஆண்டு புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றுள்ள மாணவர்களை  6 ஆம் ஆண்டில் பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகளை கல்வியமைச்சு  அறிவித்துள்ளது.

    வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு,

    கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரி - 186

    கண்டி தர்மராஜா கல்லூரி - 184

    ஆனந்தா, மகமாய மற்றும் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி - 183

    மல்லியதேவ மகளீர் கல்லூரி, தேவி பாலிக்கா கல்லூரி - 182


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 6 ஆம் ஆண்டுக்கு வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top