• Latest News

    December 18, 2013

    புதிய படமொன்றில் நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக கவுண்டமணி நடிக்கின்றார்!

    டங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவை நகைச்சுவையால் கட்டி ஆண்ட கவுண்ட மணி புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கின்றார்.

    49 - ஓ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முன்திம் ஆரம்பமாகியது. கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கிய தாஸ் இப்படத்தினை இயக்குகின்றார்.

    விவசாயிகளின் பிரச்சிiiயை கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படத்தில் கவுண்ட மணி ஒரு விவசாயியாக நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஒரு காலத்தில் நாயகர்களுக்கு இணையாக கலக்கிய கவுண்ட மணி உடல் நலக்குறைவினால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
    தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 'வாய்மை' படத்திலிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

    49 - ஓ என்பது தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதனை வெளிப்படுத்த அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தெரிவு பொத்தானின் அடையாளமாகும்.

    வழக்கமான தனது நகைச்சுவையில் அரசியலையும் அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்கும் கவுண்ட மணி இப்படத்தில் எப்படி வெளுத்து வாங்குவார் என அவரது தீவிர ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகிவிட்டார்கள்.

    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் இடம்பெறுகின்றன.
    - See more at: http://metronews.lk/article.php?category=entertainment&news=3414#sthash.1PnON2iM.dpuf

    25வருடங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவை நகைச்சுவையால் கட்டி ஆண்ட கவுண்ட மணி புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கின்றார்.

    49 - ஓ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முன்திம் ஆரம்பமாகியது. கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கிய தாஸ் இப்படத்தினை இயக்குகின்றார்.
    விவசாயிகளின் பிரச்சிiiயை கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படத்தில் கவுண்ட மணி ஒரு விவசாயியாக நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஒரு காலத்தில் நாயகர்களுக்கு இணையாக கலக்கிய கவுண்ட மணி உடல் நலக்குறைவினால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
    தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 'வாய்மை' படத்திலிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

    49 - ஓ என்பது தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதனை வெளிப்படுத்த அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தெரிவு பொத்தானின் அடையாளமாகும்.
    வழக்கமான தனது நகைச்சுவையில் அரசியலையும் அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்கும் கவுண்ட மணி இப்படத்தில் எப்படி வெளுத்து வாங்குவார் என அவரது தீவிர ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகிவிட்டார்கள்.
    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் இடம்பெறுகின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய படமொன்றில் நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக கவுண்டமணி நடிக்கின்றார்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top