
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் யால தேசிய சரணாலயத்திற்கு சென்றிருந்தபோது தன்னுடைய கமெராவினால் இயற்கை அழகினை படமெடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படங்களின் சிலவற்றை இங்கு காணலாம். இப்படங்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கு இயற்கை அழகின் மீது இருக்கின்ற இரசனையும், அவரின் கலை உணர்வையும் காட்டுகின்றன.
0 comments:
Post a Comment