மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் அரசாங்கத்தை விட்டு விலகத் தயார் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
பௌதீக ரீதியான அபிவிருத்தியை மட்டும்
அபிவிருத்தியாக கருதப்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிச்
செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பௌதீக அபிவிருத்தியுடன் ஆன்மீக ரீதியான அபிவிருத்தியும் அவசியமானது. தற்போது ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது.
இந்த நாட்டுக்கு மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் அரசாங்கத்தை விட்டு விலகவும் தயார்.
மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றால், இரண்டு தடவைகள் சிந்திக்காது எதிர்க்கட்சியில் சென்று அமரத் தயார் ஏன அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment