கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றிக் கொள்டவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் இன்று மாலை கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகின்றது.
December 30, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment