• Latest News

    December 26, 2013

    சாய்ந்தமருதில் மீன்பிடி வாடிக்கு தீ!

    எஸ்.ஆர்;
    சாய்ந்தமருது கடற்கரையில் றாசிக் என்று அழைக்கப்படுகின்ற முகைதீன் அலியார் என்பவானி மீனவர் வாடி நேற்றிரவு இனந் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. அவரின் லொறி ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளது.
    சுமார் 50 இலட்ம் பெறுமதியான மீன் பிடி உபகரணங்களும், வேறு பொருட்களும் இத்தீயில் எரிந்து சாம்பராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
    இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் மீன்பிடி வாடிக்கு தீ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top