• Latest News

    December 26, 2013

    ஐ.ம.சு.முவின் அதிகாரத்தில் உள்ள லங்காபுர பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வி!

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் உள்ள பொலன்நறுவை, லங்காபுர பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்லியடைந்துள்ளது.

    பிரதேச சபையின் தலைவர் ஸ்ரீ அளுத்வத்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
    பிரதேச சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மூவருடன் உப தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மூவரும் வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.ம.சு.முவின் அதிகாரத்தில் உள்ள லங்காபுர பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top