வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு, அடுத்த ஒரு வருடத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும என அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தெரிவித்தார்.
வடக்கு, மாகாணங்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் முறைப்பாடுள் கிடைத்துள்ளன. இவற்றில் 22 ஆயிரம் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது எனவும் அசோக பீரிஸ் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும என அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment