• Latest News

    July 15, 2014

    இஸ்ரேல் மீது அதிரடி IS தாக்குதல்!

    ஒரு வாரகாலமாக தொடர்ந்தது பலஸ்தீன் மீது  மிலேச்சத்தனமாக மேற்கொள்ளபட்ட இஸ்ரேலியர்களின்  தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க IS களமிறங்குகிறது.

    இஸ்ரேலியர்களின் தாக்குதலுக்கு ஹமாஸ் இயக்கம் தம்மால் முடிந்தளவு பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.இவ் வேளையில் முஸ்லிம்களுக்காக உயிர்த்தியாகம் செய்யும் ஐளு அமைதியாக இருப்பதை ஊடகங்கள் எங்கே எனக் கேள்வி எழுப்பினர்.
    எல்லோரினதும் கேள்விக்குப் பதிலாக ஐளு தனது பணியை ஆரம்பித்துள்ளது.கடந்த 7 நாட்களுக்குள் தங்களது போராளிகள் 50பேரை பலஸ்தீனுக்கு ஆதரவாக அனுப்பினர்.இவர்கள் ஈராக்கிலிருந்து இஸ்ரேலுக்கு  Anbar & mosul    வழியாக  செல்லும்  பெட்ரோல் ஆழ்துளை குழாய்களை ஐளு போராளிகள் குண்டு வைத்து உடைத்துள்ளார்கள்.

    இந் நிலையில் ஐளு போராளிகள் இஸ்ரேலை நோக்கி நேற்று 50 ரொக்கட்களுக்கு மேல் அடுத்தடுத்து ஏவியுள்ளனர் என்பதுடன் 170 IS போராளிகள் பலஸ்தீனுக்குள் ஊடுருவியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்ரேல் மீது அதிரடி IS தாக்குதல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top