இன்று கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கா ஏற்பாடு செய்தகலந்துரையாடலில் மஸ்ஜிதுக்களின் தொழுகை நடாத்தக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை என்று அறியமுடிகிறது.
இது தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களிடம் நாம் கேட்டபோது குறித்த கலந்துரையாடலில் குறித்த மஸ்ஜித்துக்களில் நிர்வாகிகளை தான் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறித்த சந்திப்பு தொடர்பாக எழுத்து மூலமாக அறிவிக்குமாறு கோரினோம் ஆனால் பொலிசார் எழுத்து மூலமாக அறிவிக்கவில்லை அதன் காரணமாக நிர்வாகிகளை கலந்து கொள்ளவேண்டாம் என்று தான் கூறியதாக கூறினார் .
இதற்கு முன்னர் ஏற்பட்ட மஸ்ஜித் மற்றும் ஏனைய முஸ்லிம்களுடன் தொடர்பான பிரச்சினைகளின் போது உத்தியோகப் பூர்வமற்ற சந்திப்புக்களின் ஊடாக முஸ்லிம் தரப்புக்கு பாதகமான சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது .இது தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களிடம் நாம் கேட்டபோது குறித்த கலந்துரையாடலில் குறித்த மஸ்ஜித்துக்களில் நிர்வாகிகளை தான் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறித்த சந்திப்பு தொடர்பாக எழுத்து மூலமாக அறிவிக்குமாறு கோரினோம் ஆனால் பொலிசார் எழுத்து மூலமாக அறிவிக்கவில்லை அதன் காரணமாக நிர்வாகிகளை கலந்து கொள்ளவேண்டாம் என்று தான் கூறியதாக கூறினார் .
அதேவேளை குறித்த மஸ்ஜிதுக்களின் தொழுகை நடாத்த வேண்டாம் என்று பொலிசார் உத்தரவிட்டமை தொடர்பாக குறித்த மஸ்ஜித்துக்களின் சார்பாக சட்டத்தரணிகள் குறித்த போலிஸ் நிலையங்களுக்கு சென்று விளக்கம் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நடவடிக்கையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏற்பாடு செய்ததாக அறிய முடிகிறது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெஹிவளை தாருல் அர்க்கம் இஅத்திடிய மஸ்ஜிதுல் ஹிபாஇகளுபோவில தெஹிவளை தாருல் ஷாபீய் மஸ்ஜித்இ ஆகிய மூன்று மஸ்ஜிதுக்களுக்கு சென்ற பொலீஸார் அங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று தெரிவித்தமை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ்மா அதிபர் நவரட்டவுடனும் கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவுடனும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பு கொண்டு உரையாற்றினார் இதன்போது . கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று மஸ்ஜித் நிர்வாகிகளுடனும் இபிரதேசத்தின் முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
குறித்த மஸ்ஜித்துக்கள் தொடர்ந்தும் அதன் கடமைகளை செய்யவேண்டும் என்று அமைச்சர் நிர்வாகிகளிடம் கோரியிருந்தார். தற்போது குறித்த மஸ்ஜித்துக்கள் வழமை போன்று இயக்கம் பெற்றுவருவதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் .
இன்று கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கா ஏற்பாடு செய்தகலந்துரையாடலில் மஸ்ஜிதுக்களின் தொழுகை நடாத்தக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை என்று அறியமுடிகிறது.
இது தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களிடம் நாம் கேட்டபோது குறித்த கலந்துரையாடலில் குறித்த மஸ்ஜித்துக்களில் நிர்வாகிகளை தான் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறித்த சந்திப்பு தொடர்பாக எழுத்து மூலமாக அறிவிக்குமாறு கோரினோம் ஆனால் பொலிசார் எழுத்து மூலமாக அறிவிக்கவில்லை அதன் காரணமாக நிர்வாகிகளை கலந்து கொள்ளவேண்டாம் என்று தான் கூறியதாக கூறினார் .
இதற்கு முன்னர் ஏற்பட்ட மஸ்ஜித் மற்றும் ஏனைய முஸ்லிம்களுடன் தொடர்பான பிரச்சினைகளின் போது உத்தியோகப் பூர்வமற்ற சந்திப்புக்களின் ஊடாக முஸ்லிம் தரப்புக்கு பாதகமான சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது .
அதேவேளை குறித்த மஸ்ஜிதுக்களின் தொழுகை நடாத்த வேண்டாம் என்று பொலிசார் உத்தரவிட்டமை தொடர்பாக குறித்த மஸ்ஜித்துக்களின் சார்பாக சட்டத்தரணிகள் குறித்த போலிஸ் நிலையங்களுக்கு சென்று விளக்கம் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நடவடிக்கையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏற்பாடு செய்ததாக அறிய முடிகிறது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெஹிவளை தாருல் அர்க்கம் இஅத்திடிய மஸ்ஜிதுல் ஹிபாஇகளுபோவில தெஹிவளை தாருல் ஷாபீய் மஸ்ஜித்இ ஆகிய மூன்று மஸ்ஜிதுக்களுக்கு சென்ற பொலீஸார் அங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று தெரிவித்தமை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ்மா அதிபர் நவரட்டவுடனும் கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவுடனும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பு கொண்டு உரையாற்றினார் இதன்போது . கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று மஸ்ஜித் நிர்வாகிகளுடனும் இபிரதேசத்தின் முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
குறித்த மஸ்ஜித்துக்கள் தொடர்ந்தும் அதன் கடமைகளை செய்யவேண்டும் என்று அமைச்சர் நிர்வாகிகளிடம் கோரியிருந்தார். தற்போது குறித்த மஸ்ஜித்துக்கள் வழமை போன்று இயக்கம் பெற்றுவருவதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் .
Lankamuslim.org

0 comments:
Post a Comment