ஏ.ஜே.எம்.ஹனீபா;
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நீத்தைஆறு வடகண்ட கமக்காரர் அமைப்பின் வேண்டுகோளுன் பேரில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) மாலை பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் நடைபெற்றது.

0 comments:
Post a Comment