இப்னு செய்யத்;
அக்கரைப்பற்றில் இன்று மாலை 06.10 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் இறந்துள்ளனர். மற்றுமொருவர் படுகாயம் அடைந்துவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்றில் இன்று மாலை 06.10 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் இறந்துள்ளனர். மற்றுமொருவர் படுகாயம் அடைந்துவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாகன விபத்து அக்கரைப்பற்று பஸ் டிப்போவுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கடுங்காயங்;களுக்கு உள்ளானவர் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான வாகனமொன்று மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரி ஒருவர் மீதும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவாரும் மரணமடைந்துள்ளார்கள்.
இவ்விபத்து தொடர்பில் அக்கறைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்துக் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment